இன்றைய மகசூல் @ Thumbi Garden

புன்னகை 
நிறைவாய் 
ததும்பும் 
அகமும் முகமும்
வேறென்ன என்னால் 
உங்கட்கு செய்துவிட முடியும் 
என் நம்பிக்கை நாற்றுகளே – Principal

 

Sharing is caring!

shares
error: Content is protected !!