என்ன பண்ணலாம் ????

அட டா…..Hand wash பண்ற தண்ணீர் இவ்வளவு வீணா போறதே …..

என்ன பண்ணலாம் !!!!!!

குடிக்கவும் ஆகாது.,

ஐடியா
மரம் நடலாமா.,

குட் Gardener Anna வை கூப்பிடுங்க

மாஸ்டர் அந்த Rain tree sapling எடுத்திட்டு வாங்க….

Done …

நடவு செய்து நீர் பாய்த்தாகி விட்டது

Fine……

குட்டீஸ்.,

உங்க வீட்ல மரம் நட வாய்ப்பு இருந்தா 
ப்ளீஸ் 
பார்த்துட்டு வந்து சொல்லுங்களேன்

……இந்த நாள் இனிய நாள் …

Sharing is caring!

shares
error: Content is protected !!